நாகை மாவட்டம் திருமருகல், திட்டச்சேரி நாகூர், நாகை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தமிழக அரசு சார்பில் புதிதாக கட்டப்பட்ட பள்ளி கட்டிடங்கள், ரேஷன் கடைகள் மற்றும் பேருந்து நிழற்குடைகளை இன்று தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் தமிழ்நாடு மீன்வளர்ப்புக் கழக தலைவர் கௌதமன், தாட்கோ தலைவர் மதிவாணன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.