மேலும் இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவர் படுகாயங்களுடன் நாகை ஒரத்தூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த விபத்தால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தொடர்ந்து குளத்தில் மூழ்கிய காரை மீட்கும் பணியில் காவல்துறை ஈடுபட்டனர்.
தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு