வலிவலம் அருள்மிகு இருதய கமலநாத சுவாமி திருக்கோயில் குளக்கரையில் இருந்து துவங்கிய பால்குட ஊர்வலத்தில் 100 க்கும் மேற்பட்ட பக்தர்கள் பால் காவடி, பன்னீர் காவடி, இளநீர் காவடிகளை சுமந்தபடி ஊர்வலமாக முக்கிய வீதிகள் வழியாக ஆலயத்தை வந்தடைந்தனர். தொடர்ந்து பக்தர்கள் கொண்டு வந்த பால் கொண்ட அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்ட பின்னர் மகாதீபாரதனை காண்பிக்கப்பட்டது. பால்குட ஊர்வலத்தில் சிறுவர்களால் அரங்கேற்றப்பட்ட சிலம்பாட்ட நிகழ்வினை பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.
கீழ்வேளூர்
வளர்ச்சிப் பணிகளை ஆய்வு செய்த எம்எல்ஏ