நாகை அவுரித்திடலில் அலங்கரித்து வைக்கப்பட்ட சிங்காரவேலர் திருவுருவப்படத்திற்கு தமிழக வெற்றி கழக மாவட்ட செயலாளர் சுகுமாரன் தலைமையில் கட்சியினர் மலர் தூவி மரியாதை செய்தனர். தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர். இதில் கட்சி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.
கண்டித்த பள்ளி ஆசிரியர்கள்.. துப்பாக்கியுடன் மிரட்டிய மாணவர்