நாகையில் நியாய விலை கடை பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு அரசு நியாய விலை கடை பணியாளர் சங்கம், பொது விநியோக திட்டத்திற்கு தனித்துறை உருவாக்க வேண்டும், மகளிர் நியாய விலை கடைகளை அரசே நடத்தி பணியாளர்களுக்கு ஊதியம் வழங்க வேண்டும், பணியாளர்களுக்கு நேரடியாக எழுத்தர் பதவி உயர்வு வழங்க வேண்டும் உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில் திரளான நியாய விலை கடை பணியாளர்கள் கலந்துகொண்டு தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

தொடர்புடைய செய்தி