உடல்தகுதித் தேர்வுக்கான வழிகாட்டுதல்கள், பயிற்சிகள் மற்றும் நெறிமுறைகள் குறித்த ஆயத்தக்கூட்டம் 05.08.2025 செவ்வாய்க்கிழமை காலை 10.00 மணியளவில் மாவட்ட விளையாட்டு அரங்கில் உரிய பயிற்றுநர்களால் வழங்கப்படும். முதல்கட்ட தேர்வில் வெற்றிபெற்றுள்ள பணிநாடுபவர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம். அக்னிவீரர் படையில் சேர்விற்கு எந்த வித கையூட்டும் எவரிடமும் தரவேண்டாமெனவும், இடைத்தரகர்கள் எவரையும் நம்பி ஏமாற வேண்டாமெனவும் விண்ணப்பதாரர்களுக்கு மாவட்ட ஆட்சியர் ஆகாஷ், வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.
நாளை உதயமாகிறது ஜோஸ் சார்லஸ் மார்டினின் புதிய கட்சி