புகைப்பட கலையில் அடிப்படை மற்றும் செயல்முறை பயிற்சி

நாகை மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பின்படி, மே 22 அன்று நாகை பொன்னி சித்திரக் கடலில் 10 முதல் 18 வயது வரையிலான மாணவர்களுக்கு மொபைல் போன் மற்றும் கேமரா மூலம் புகைப்பட கலையின் அடிப்படை மற்றும் செயல்முறை பயிற்சி நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க மாணவர்கள் மொபைல் போன், மதிய உணவு கொண்டு வர வேண்டும். மேலும் 9003757531 என்ற எண்ணில் முன்பதிவு செய்யுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி