கீழ்வேளூர்: அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம்

நாகை மாவட்டம் கீழ்வேளூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், 100 நாள் வேலைத் திட்டம் சரிவர செயல்படுத்தப்பட வேண்டும், தொழிலாளர்களுக்கு நிலுவை கூலி உடனடியாக வழங்கப்பட வேண்டும், திட்டத்தை அரசியல் காரணங்களுக்காக முடக்கக்கூடாது என வலியுறுத்தப்பட்டது.  இந்த ஆர்ப்பாட்டத்தில் 500க்கும் மேற்பட்ட அதிமுக தொண்டர்கள் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி