360 மருந்தகங்கள் மூடப்பட்டது

ஆன்லைன் மருந்து விற்பனையை தடுத்து நிறுத்த வேண்டும், மழை நிவாரணி மற்றும் தூக்க மாத்திரைகளை ஆன்லைன் மூலம் வாங்கி இளம் தலைமுறை அடிமையாவதை தடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாகை மாவட்டத்தில் இன்று மருந்தகங்கள் மூடப்பட்டன. கீழ்வேளூர், வேதாரண்யம், வேளாங்கண்ணி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 360 மருந்தகங்கள் மூடப்பட்டதால், மருந்து கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டது.

தொடர்புடைய செய்தி