100 நாள் வேலை வேண்டி முற்றுகை போராட்டம்

நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் அருகே மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் தூர் வாருவதற்கு 36 ஊராட்சிகளில் அனுமதி வழங்க வேண்டும் என இந்திய மாதர் தேசிய சம்மேளத்தினர் இன்று வேதாரண்யம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் இதில் திரளானோர் பங்கேற்று 100 நாள் வேலை வழங்கக்கோரி கண்டன கோஷங்களை எழுப்பினர்.

தொடர்புடைய செய்தி