நாம் தமிழர் கட்சி வேட்பாளர் பட்டியல் வெளியீடு

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கிவரும் சூழலில் அனைத்து அரசியல் கட்சிகளும் கூட்டணி, தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகியுள்ளது. இன்று (பிப்.21) நடைபெறும் மாநாட்டில் 234 தொகுதியிலும் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதில் நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் காரைக்குடி தொகுதியில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி: நியூஸ் தமிழ்

தொடர்புடைய செய்தி