தமிழக முதலமைச்சர் விஜய்யின் அமைச்சரவையில் என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, அருண்ராஜ், செங்கோட்டையன் உள்ளிட்டோருக்கு ஆளுநர் விஸ்வநாத் அர்லேகர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். சென்னை நேரு அரங்கில் நடைபெற்று வரும் விழாவில், டி.கே.பிரபு, ராஜ்மோகன், வெங்கடரமணன் உள்ளிட்டோருக்கும் ஆளுநர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். நிகழ்ச்சியில் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி உள்ளிட்ட பலரும் பங்கேற்றுள்ளனர்.