இளம்பெண்ணை கழுத்தை அறுத்துக் கொன்ற மர்ம கும்பல்

தெலங்கானா மாநிலத்தில், இளம்பெண் கழுத்தை அறுத்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹைதராபாத் அருகே சுவாதி (21) என்ற இளம்பெண், அடையாளம் தெரியாத நபர்களால் கத்தியால் கழுத்தை அறுத்துக் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டார். உள்ளூர்வாசிகள் அளித்த தகவலின் அடிப்படையில், போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று சடலத்தை மீட்டனர். சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி