மியான்மர் படகு விபத்து: 21 பேர் உயிரிழப்பு

மியான்மரில் இருந்து மலேசியாவை நோக்கிச் சென்ற படகு அந்தமான் கடல் பகுதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 21 ரோஹிங்கயா அகதிகள் உயிரிழந்தனர். உயிரிழந்த 12 பேரின் உடல்கள் மலேசியாவிலும், 9 பேரின் உடல்கள் தாய்லாந்திலும் மீட்கப்பட்டன. 13 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். மேலும் 230 பேரை ஏற்றிச் சென்ற மற்றொரு படகின் நிலைமை குறித்து தகவல் இல்லை. மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

தொடர்புடைய செய்தி