மியான்மர் ராணுவம் முக்கிய நகரங்களை மீட்டது.. 24 கிளர்ச்சியாளர்கள் பலி

மியான்மரில் 2021 முதல் ராணுவ ஆட்சிக்கு எதிராக உள்நாட்டுப் போர் நடந்து வருகிறது. இந்நிலையில், இந்திய எல்லைக்கு அருகே உள்ள டோன்சாங் நகரையும், தாய்லாந்து உடனான வர்த்தக நகரமான மாவ்டாங்கையும் ராணுவம் மீட்டுள்ளது. சமீபத்தில் மாவ்டாங் பகுதியில் நடந்த மோதலில் 24 கிளர்ச்சியாளர்கள் கொல்லப்பட்டனர். ராணுவ தரப்பிலும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.

தொடர்புடைய செய்தி