ஏர் இந்தியா விமான விபத்து குறித்து பிரதமர் மோடியின் பதிவில், "அகமதாபாத்தில் நடந்த துயரச் சம்பவம் நம்மை அதிர்ச்சிக்கும், வேதனைக்கும் உள்ளாக்கியுள்ளது. வார்த்தைகளால் விவரிக்க முடியாத அளவுக்கு இதயம் நொறுங்கியது. இந்த சோகமான நேரத்தில் பாதிக்கப்பட்ட அனைவருடனும் எனது எண்ணங்கள் உள்ளன. பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காகப் பணியாற்றும் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் தொடர்பில் உள்ளேன்" என்றார்.