"என் ரசிகர்களே எனது தூண்கள்"... தேசிய விருதுக்கு தனுஷ் நெகிழ்ச்சி பதிவு

'ராயன்' மற்றும் 'கேப்டன் மில்லர்' திரைப்படங்களுக்காக தேசிய விருதுகள் வழங்கிய நடுவர் குழுவிற்கும், தேர்வுக் குழுவிற்கும் நடிகர் தனுஷ் மனமார்ந்த நன்றி தெரிவித்துள்ளார். "இது நடிகராக நான் பெறும் மூன்றாவது தேசிய விருதும், இயக்குநராக நான் பெறும் முதல் தேசிய விருதும். இந்த பெருமைக்கு காரணமாகவும், என் பலத்தின் தூண்களாகவும் இருக்கும் என் அன்பான ரசிகர்களுக்கு இதயத்தின் ஆழத்திலிருந்து நன்றி" என்று எக்ஸ் பதிவில் அவர் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி