'மீசைய முறுக்கு 2' படத்திலிருந்து 'கோயிந்தம்மா' பாடல் நாளை வெளியீடு

ஹிப் ஹாப் ஆதி இயக்கி, நடித்து விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ள 'மீசைய முறுக்கு 2' திரைப்படத்தின் 3-வது பாடலான 'கோயிந்தம்மா' நாளை (மே 21) வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. சுந்தர் சி மற்றும் குஷ்பு தயாரிப்பில், சைத்ரா, கெட்டிகா சர்மா, ரம்யா ரங்கநாதன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இத்திரைப்படத்தின் முந்தைய பாடல்களான 'ஆரா 10/10' மற்றும் 'பப்பாளி பழமே' ஆகியவை ஏற்கனவே ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

நன்றி:AvniCinemas

தொடர்புடைய செய்தி