தற்கொலைக்கு முயன்ற இசை அமைப்பாளர் ரவி பஸ்ரூர்

இயக்குநர் விஷ்வக் சென் நடிப்பில் உருவாகியுள்ள ‘கல்ட்’ படத்தின் இசையமைப்பாளர் ரவி பஸ்ரூருக்கு, விஷ்வக் சென் ரோலக்ஸ் வாட்ச் பரிசளித்துள்ளார். அண்மையில் ஹைதராபாத்தில் நடந்த டீசர் வெளியீட்டு பேசிய ரவி, தனது 18 வயதில் இரண்டு முறை தற்கொலைக்கு முயன்றதாகவும், அப்போது இசையால் ஈர்க்கப்பட்ட ஒருவர் தனக்கு கீபோர்டு வாங்கி கொடுத்து, ரூ.35,000 அளித்ததாகவும், அதன் பின்னரே தனது பெயரை ரவி என்று மாற்றியதாகவும் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி