தேவி ஸ்ரீ பிரசாத் பிறந்தநாளையொட்டி போஸ்டர் வெளியிட்ட படக்குழு

பிரபல இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத், வேணு எல்டண்டாடி இயக்கும் 'எல்லம்மா' திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக திரையுலகில் அறிமுகமாகிறார். ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் தில் ராஜு தயாரிப்பில் 5 மொழிகளில் உருவாகும் இப்படத்தில், 'பார்சி' என்ற முதன்மை கதாபாத்திரத்தில் அவர் நடிக்கவுள்ளார். இந்நிலையில், தேவி ஸ்ரீ பிரசாத்தின் பிறந்தநாளான இன்று (ஆக.2) 'எல்லம்மா' படக்குழு சிறப்பு போஸ்டரை வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி

✕
✕