இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானுக்கு திடீர் நெஞ்சுவலி

திடீர் நெஞ்சுவலி காரணமாக, சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள ஏ.ஆர்.ரகுமானுக்கு ஆஞ்சியோ சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அவரை மருத்துவர்கள் குழு தீவிர கண்காணிப்பில் வைத்துள்ளனர். இது குறித்த கூடுதல் தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை.

தொடர்புடைய செய்தி