மதுரையில் பாஜக மற்றும் இந்து முன்னணி சார்பாக நடைபெற்ற முருக பக்தர்கள் மாநாட்டில் அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கலந்து கொண்டார். அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், "அதிமுகவை பொறுத்தவரை ஆன்மீகத்தின் மீது நாட்டம் கொண்டவர்களே 100 சதவீதம் இருக்கிறார்கள். அதுவும் முருகன் எனக்கு பிடித்த கடவுள். நான் பொய் சொல்ல விரும்பவில்லை. இது ஆன்மீகமும், அரசியலும் கலந்த மாநாடு" என்றார்.
நன்றி: பாலிமர்