திருநெல்வேலி மாவட்டத்தில் இளம்பெண் ஒருவர் தனது கணவரால் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி சந்திப்பு பேருந்து நிலையத்தில், பேச்சியம்மாள் என்ற இளம்பெண் வெட்டிக் கொலை செய்யட்டார். குடும்ப பிரச்னை காரணமாக மனைவியை கணவர் சுதாகர் கொலை செய்துவிட்டு காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார். தொடர்ந்து, சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார், சடலத்தை மீட்டு உடகூராய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
நன்றி: பாலிமர்