கொலை, போதைப்பொருள், பாலியல் வழக்குகள்... தவெகவை சாடிய ஸ்டாலின்

முதலமைச்சர் விஜயை முன்னிறுத்தி பவர் செண்டரில் இருப்பவர்கள் செயல்படுவதாகக் கூறி, தவெக ஆட்சியை மு.க.ஸ்டாலின் விமர்சித்தார். மேலும், “ஆட்சிக்கு வந்த ஒரே மாதத்தில் மின்வெட்டு ஏற்பட்டு மக்கள் குடும்பத்துடன் சாலையில் போராடும் நிலை உருவாகியுள்ளது. தமிழகத்தில் கொலைகள் அதிகரிப்பதாகவும், போதைப்பொருள் ஒழிப்பதாகக் கூறும் கட்சியினரே விற்பனையில் ஈடுபடுகிறது. மேலும், “அங்கிள் விஜய் பத்திரிக்கையாளர்களை பார்த்து ஓடுறார், எந்த தவறுக்கும் பொறுப்பேற்க மாட்டார்” என்றார்.

தொடர்புடைய செய்தி

✕
✕