ஆணுறுப்பை வெட்டிக் கொலை.. ஐகோர்ட் அதிரடி தீர்ப்பு

குரோம்பேட்டையை சேர்ந்த தொழிலதிபர் கிருஷ்ணமூர்த்தியின் மகள், ஓட்டுநர் பாபுவுடன் பாலியல் உறவில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், 2010 ஆம் ஆண்டு கிருஷ்ணமூர்த்தி கூலிப்படை உதவியுடன் பாபுவின் ஆணுறுப்பை துண்டித்து கொடூரமாக கொலை செய்துள்ளார். இதைத்தொடர்ந்து, கைது செய்யப்பட்ட 6 பேருக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இதனை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் செய்யப்பட்ட மேல்முறையீட்டில், முக்கிய சாட்சியான கிருஷ்ணமூர்த்தியின் மகள், பிறழ் சாட்சி அளித்த நிலையில் ஆயுள் தண்டனை ரத்து செய்யப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி