டாஸ் வென்ற மும்பை அணி பந்து வீச்சு தேர்வு

இன்று நடைபெறும் 13-வது ஐபிஎல் லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன. மழை காரணமாக டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்ட நிலையில், தற்போது டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது. இதனால் ராஜஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்கிறது. மேலும், மழையின் குறுக்கீட்டால் இப்போட்டி 11 ஓவர்களாகக் குறைக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி