மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் கடும் வீழ்ச்சி

முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், இன்போசிஸ், HCL டெக்னாலஜிஸ், டெக் மஹிந்திரா பங்குகள் 3%க்கு மேல் வீழ்ச்சி கண்டுள்ளன. பாரதி ஏர்டெல் பங்கும் 3%க்கு மேல் சரிந்துள்ளது. மேலும் மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 800 புள்ளிகள் வரை சரிந்து 82,510 புள்ளிகளில் வர்த்தகம் ஆகிறது. தேசிய பங்குச்சந்தை நிஃப்டி 220 புள்ளிகள் குறைந்து 25,490 புள்ளிகளில் வர்த்தகமாகிறது.

தொடர்புடைய செய்தி