முள்ளிவாய்க்கால் நினைவு தினம்: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா உருக்கம்

இலங்கையின் இறுதிக்கட்ட போரில் கொல்லப்பட்ட தமிழர்களின் 16-ம் ஆண்டு முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தையொட்டி, பொதுப்பணி மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தனது X தளத்தில் அஞ்சலி செலுத்தியுள்ளார். பேரின பெரும்பான்மைவாதத்தால் வீழ்த்தப்பட்ட மக்கள் தங்களின் நீதியை பெற முழு உரிமை உடையவர்கள் என்று குறிப்பிட்டுள்ள அவர், மனித நல்வாழ்விற்கும் நேயத்திற்கும் எதிரான அனைத்து ஆதிக்கங்களையும் போர்களையும் நாம் எதிர்க்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

தொடர்புடைய செய்தி