மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்த மோட்டோரோலா

நுகர்வோர் மின்னணு கண்காட்சி (CES) 2026 இல் மோட்டோரோலா ரேசர் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது மோட்டோ நிறுவனத்தின் ஸ்மார்ட்போன் பிரிவில் ஒரு புதிய வடிவத்தை அறிமுகப்படுத்துகிறது, இது இரண்டாவது மடிக்கக்கூடிய மாடலாக ரேசர் ஃபிளிப் மாடலுடன் இணைகிறது. மோட்டோரோலா ரேசர் ஃபோல்டு மாடலில் 8.1 இன்ச் உள்புற ஸ்கிரீன் மற்றும் 6.6 இன்ச் கவர் டிஸ்ப்ளே கொண்டுள்ளது. இது மோட்டோ பென் அல்ட்ரா ஸ்டைலஸ் சப்போர்ட் கொண்டிருக்கிறது.

தொடர்புடைய செய்தி