புதிய ஸ்மார்ட்போனை வெளியிட்ட Motorola

முன்னணி மொபைல் தயாரிப்பு நிறுவனமான மோட்டோரோலா இந்திய சந்தையில் மற்றொரு புதிய ஸ்மார்ட்போனை வெளியிட்டுள்ளது. அதன்படி, மோட்டோரோலா நிறுவனம் எட்ஜ் 50 என்ற புதிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. இந்த பிரிவில் உள்ள மிக மெல்லிய MIL-810H-மதிப்பிடப்பட்ட வளைந்த ஸ்மார்ட்போன் இது என்று நிறுவனம் கூறுகிறது. இந்த போன் ஒற்றை வேரியண்டில் கிடைக்கிறது. 8ஜிபி+256ஜிபி வகையின் விலை ரூ.27,999க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தொடர்புடைய செய்தி