CNG விலை உயர்வால் திணறும் வாகன ஓட்டிகள்

சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வால் பெட்ரோல், டீசலைத் தொடர்ந்து சிஎன்ஜி எரிவாயு விலையும் கடுமையாக உயர்ந்து வருகிறது. டெல்லியில் கடந்த 15-ஆம் தேதி முதல் சிஎன்ஜி விலை கிலோவுக்குப் பலமுறை உயர்த்தப்பட்ட நிலையில், இன்று காலை மேலும் ரூ.3.50 அதிகரித்துள்ளது. இதன் மூலம் கடந்த 12 நாட்களில் 5-ஆவது முறையாக மொத்தம் ரூ.10-க்கு மேல் விலை உயர்ந்து, சென்னையில் ஒரு கிலோ சிஎன்ஜி ரூ.95-க்கு விற்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி