ஒவ்வொரு வீட்டுக்கும் மோட்டார் சைக்கிள் - விஜய் அறிவிப்பு

தவெக நிச்சயம் ஆட்சிக்கு வரும் என்று அக்கட்சியின் தலைவர் விஜய் தெரிவித்துள்ளார். காஞ்சிபுரம் மாவட்ட மக்கள் சந்திப்பில் இன்று (நவ., 23) பேசிய அவர், 'ஒவ்வொரு வீட்டுக்கும் ஒரு மோட்டார் சைக்கிள் இருக்கும் படி வாழ்க்கை தரத்தை உயர்த்துவோம். நிரந்த வீடு, ஒவ்வொரு வீட்டிலும் கட்டாய பட்டப்படிப்பு உள்ளிட்ட செயல்திட்டங்களை தேர்தல் அறிக்கையில் விளக்கமாக அளிப்போம். நல்லது மட்டுமே செய்ய வேண்டும் என்று வந்துள்ளேன்' என்று தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி