'தாயுமானவர் திட்டம்' பெயர் மாற்றம்: அரசுக் குறிப்புகளில் புதிய பெயர்!

'முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம்' என்ற பெயரைத் தனது அதிகாரப்பூர்வ தகவல்களிலிருந்து தமிழ்நாடு அரசு நீக்கியுள்ளது. இத்திட்டம் தற்போது "மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான பொது விநியோகத் திட்டப் பொருட்களை வீடு தேடி வழங்கும் திட்டம்" என அழைக்கப்படுகிறது. இதனிடையே, தமிழ்நாடு உண்மை சரிபார்ப்புக் குழுவின் தலைவராக குரு நியமிக்கப்பட்டுள்ள நிலையில், அக்குழு 'தகவல் ஒருமைப்பாடு மையம்' எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

தொடர்புடைய செய்தி