தாயார் மரணம்.. சென்னை வந்தார் நடிகர் அஜித்

தனது தாயார் காலமான நிலையில், நடிகர் அஜித்குமார் துபாயில் இருந்து அவசரமாக சென்னை வந்துள்ளார். ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள இல்லத்தில் அவரது தாயாரின் உடலுக்கு அஜித் அஞ்சலி செலுத்தினார். குடும்ப நிகழ்வாக நாளை காலை (மே 31) இறுதிச்சடங்கு நடைபெறவுள்ள நிலையில், நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மட்டுமே பங்கேற்க உள்ளனர். முதலமைச்சர் விஜய், எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி, திமுக தலைவர் ஸ்டாலின், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி