கூட்ட நெரிசல்களில் சிக்கி 70-க்கும் மேற்பட்டோர் பலி

இந்தியாவில் இந்த ஆண்டு மட்டும் 70-க்கும் மேற்பட்டோர் கூட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்துள்ளனர். உத்தரகாண்டின் ஹரித்வாரில் உள்ள மன்சா தேவி கோயிலில் 6 பேரும், RCB வெற்றிப் பேரணியில் 11 பேரும், கோவா ஸ்ரீ லைராய் தேவி திருவிழாவில் 6 பேரும், புதுடெல்லி ரயில் நிலையத்தில் 18 பேரும், மகா கும்பமேளாவின் போது பிரயாக்ராஜில் 30 பேரும் (அரசு தரவுகள்), திருப்பதியில் 6 பக்தர்களும் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தனர்.

தொடர்புடைய செய்தி