300-க்கும் மேற்பட்டோர் தவெகவில் இணைந்தனர்

மாற்றுக்கட்சிகளை சேர்ந்த 300-க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துள்ளனர். நாகை மாவட்ட செயலாளர் மா.சுகுமார் தலைமையில் நேற்று முன்தினம் (ஜன., 12) நடைபெற்ற நிகழ்ச்சியில், நாகூர் நகரத்தை சேர்ந்த மாற்றுக் கட்சியில் இருந்து இளைஞர்கள், பெண்கள், முதியோர்கள் என சுமார் 300க்கும் மேற்பட்டோர் தவெகவில் தங்களை இணைத்துக் கொண்டனர். அவர்கள் அனைவருக்கும் புதிய உறுப்பினர் அட்டை வழங்க மனுக்கள் வழங்கப்பட்டுள்ளன.

தொடர்புடைய செய்தி