300-க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் தவெகவில் இணைந்தனர்

மதுரை மத்திய தொகுதி எம்.எல்.ஏ. முஸ்தபா தலைமையில், சென்னை சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் தவெகவில் இணைந்தனர். இந்த நிகழ்வுக்கு திரைப்பட நடிகரும், தவெக பிரமுகருமான ஜே.எம்.பஷீர் முன்னிலை வகித்தார். பல்வேறு மாற்றுக்கட்சியினர் தொடர்ந்து தவெகவில் இணைந்து வரும் நிலையில், எதிர்க்கட்சி தலைவரும், எம்எல்ஏவுமான உதயநிதியின் சொந்த தொகுதியில் உள்ள இஸ்லாமியர்கள் தவெகவில் இணைந்துள்ளது பேசுபொருளாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி