மதிமுகவினர் 200-க்கும் மேற்ப்பட்டோர் தவெகவில் இணைந்தனர்

மதிமுகவினர் 200-க்கும் மேற்ப்பட்டோர் தவெகவில் இணைந்துள்ளனர். சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்று தவெக தலைமையில் கூட்டணி ஆட்சி அமைந்துள்ளது. இந்த நிலையில், திருப்பூர் மதிமுக மாவட்ட செயலாளர் தலைமையில் 200-க்கும் மேற்பட்டோர் அமைச்சர் செங்கோட்டையன் முன்னிலையில் நேற்று (மே 23) தவெகவில் இணைந்தனர். "33 வருடமாக வைகோவுடன் பயணித்தோம் எதுவுமே நடக்கல, ஆனா., 10 நாளிலேயே முதலமைச்சர் விஜய் நடத்திக்காட்டிட்டாரு.." என்று நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். 

நன்றி: பாலிமர்

தொடர்புடைய செய்தி