தவெகவினர் 150-க்கும் மேற்பட்டோர் அதிமுகவில் இணைந்தனர்

கோவை மாவட்டத்தில் 150-க்கும் மேற்பட்ட தவெகவினர் அதிமுகவில் இணைந்துள்ளனர். தமிழக சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், மாற்றுக்கட்சிகளில் இணையும் நிகழ்வுகள் தினசரி அரங்கேறி வருகின்றன. அந்த வகையில், கோவை சிங்காநல்லூர் செல்லாண்டியம்மன் கோயில் திடலில் தவெகவைச் சேர்ந்த 150-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி முன்னிலையில் அக்கட்சியில் நேற்று (மார்ச் 02) இணைந்தனர்.

நன்றி: NewsJ

தொடர்புடைய செய்தி