மாற்று கட்சியைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் தவெக-வில் இணைந்தனர்

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் நடைபெற்ற தவெக நிகழ்ச்சியில், அமைச்சர் அருண்ராஜ் முன்னிலையில் பாஜக, திமுக, அதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் தவெக-வில் இணைந்தனர். புதிய உறுப்பினர்களுக்கு கட்சிக் கொடி மற்றும் உறுப்பினர் அட்டைகள் வழங்கப்பட்டன. தமிழக அரசியலில் தவெக அரசு வேகமாக வளர்ந்து வருவதாகவும், இளைஞர்கள் அதிக ஆர்வத்துடன் இணைந்து வருவதாகவும் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

நன்றி: நியூஸ்7

தொடர்புடைய செய்தி