நிலவின் ஈர்ப்பு விசை: எதிர்காலப் போர்க்களமாக மாறக்கூடும் - ஆய்வு

சீனாவின் ஸியான் பல்கலைக்கழக வான்வெளித் துறை ஆய்வாளர்கள் நடத்திய ஆய்வில், பூமிக்கும் நிலவுக்கும் இடையிலான விண்வெளிப் பகுதி எதிர்காலத்தில் வல்லரசு நாடுகளின் போர்க்களமாக மாறக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலவின் சிக்கலான ஈர்ப்பு விசை குறித்து நடத்தப்பட்ட இந்த ஆய்வின் முடிவுகள், விண்வெளிப் போட்டி குறித்த புதிய அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. பூமிக்கும் நிலவுக்கும் இடையிலான சராசரி தூரம் 3,84,400 கி.மீ ஆகும்.

தொடர்புடைய செய்தி

✕
✕