அனைத்து பேருந்துகளிலும் மாதம் முழுவதும் விருப்பம் போல் பயணம் செய்யலாம். ஏற்கனவே ரூ.1000 செலுத்தி பயணிக்கும் பயணச்சீட்டு திட்டமும் செயல்பாட்டில் உள்ளது. விருப்பமுள்ள பயணிகள் இதில் ஏதேனும் ஒன்றை தேர்வு செய்து கொள்ளலாம்.
இபிஎஸ் பரப்புரைக்கு தடை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல்