தமிழ்நாட்டில் நவம்பர் 15ம் தேதி முதல் 20 வரையிலான தேதிகள் வரை பருவமழை தீவிரமடையும் என சுயாதீன வானிலை கணிப்பாளர் ஹேமச்சந்தர் கூறியுள்ளார். மேலும், சென்னை மற்றும் கடலோர மாவட்டங்களுக்கு நவ.11, 12 ஆகிய தேதிகளில் இடியுடன் கூடிய பரவலான மழை பெய்யும் என அவர் கூறியுள்ளார். நவ.21ல் தெற்கு மத்திய வங்கக்கடலில் தாழ்வுப்பகுதி உருவாக்கி படிப்படியாக வலுவடையும் எனவும் கூறியுள்ளார்.
நன்றி: புதிய தலைமுறை