முதல்வர் விஜய் வருகையையொட்டி மேட்டூரில் குரங்குகள் சிறைபிடிப்பு

டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து முதலமைச்சர் விஜய் இன்று தண்ணீரைத் திறந்து வைத்தார். அவர் வருகையின் போது குரங்குகளால் இடையூறு அல்லது அசம்பாவிதம் ஏற்படாமல் தடுக்கும் வகையில், வனத்துறையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அப்பகுதியில் இருந்த குரங்குகளைப் பிடித்து கூண்டில் அடைத்தனர். பின்னர் அவை பத்திரமாக அடர்ந்த வனப்பகுதிக்குள் கொண்டு சென்று விடப்பட்டன.

தொடர்புடைய செய்தி