பெங்களூருவில் இருந்து சென்னைக்கு வந்த ரயிலில், ஒருவர் ஆவணம் இல்லாமல் கொண்டுவந்த பணம், தங்கத்தை பறிமுதல் செய்த போலீசார் வருமான வரித்துறையிடம் ஒப்படைத்தனர். சென்னையில் ரயிலில் எடுத்து வரப்பட்ட ரூ.1.12 கோடி தங்கம், 10 கிலோ வெள்ளிக்கட்டி, ரூ.48 லட்சம் பணம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். அவரிடம் இதற்கான உரிய ஆவணங்கள் இல்லாத நிலையில், அவற்றை வருமான வரித்துறையிடம் போலீசார் ஒப்படைத்தனர்.
நன்றி: பாலிமர்