இண்டர்னெட் இல்லாமல் UPI மூலம் பணப் பரிவர்த்தனை

இணைய வசதி இல்லாமலேயே UPI மூலம் பணப் பரிவர்த்தனை செய்யும் வகையில் ‘PhonePe 123Pay’ என்ற புதிய சேவையை PhonePe அறிமுகம் செய்துள்ளது. SMS தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பரிவர்த்தனை செய்யும் வகையில் இந்த சேவை வடிவமைக்கப்பட்டுள்ளது. PhonePe செயலியைப் போலவே வங்கிக் கணக்குகளை நிர்வகித்தல், பழைய பரிவர்த்தனைகளைப் பார்வையிடுதல் உள்ளிட்ட வசதிகளையும் பெற முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி

✕
✕