திண்டுக்கல், கோவையில் கட்டுக் கட்டாக சிக்கிய பணம்

தேர்தல் விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில், கோவை மாவட்டத்தில் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனை நடத்தி வருகின்றனர். கவுண்டம்பாளையம், கோவை தெற்கு, சிங்காநல்லூர், கிணத்துக்கடவு பகுதிகளில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட பணம் பறிமுதல் செய்யப்பட்டது. ஒரே நாளில் ரூ.34.86 லட்சம் பறிமுதல் செய்யப்பட்து. அதே போல், திண்டுக்கல்லில் நேற்று பிற்பகல் வரை நடைபெற்ற சோதனைகளில் ரூ.51 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். பல்வேறு மாவட்டங்களிலும் பணம் சிக்கியுள்ளது.

தொடர்புடைய செய்தி