தவெக வேட்பாளர் ராஜ்மோகன் மீது பணமழை: தேர்தல் அதிகாரியிடம் பரபரப்புப் புகார்

சென்னை எழும்பூர் தொகுதி தவெக வேட்பாளர் ராஜ்மோகன் பிரசாரத்தின் போது,ரூ.500 நோட்டுகள் வாரி இறைக்கப்பட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இவ்வாறு வீசப்பட்ட பணத்தை வேட்பாளரின் தேர்தல் செலவு கணக்கில் சேர்க்க கோரி புளியந்தோப்பை சேர்ந்த வாஞ்சிநாதன் என்பவர் தேர்தல் அதிகாரியிடம் புகார் அளித்துள்ளார். இந்த செயல் தேர்தல் விதிமீறல் என கருதப்படுவதால், இது குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நன்றி:NewsTamil

தொடர்புடைய செய்தி