“பீகாரில் பணம் விளையாடி விட்டது” - பிரசாந்த் கிஷோர் கட்சி குற்றச்சாட்டு

பீகார் தேர்தலில், ரூ.40 ஆயிரம் கோடியை அள்ளி வீசி வாக்குகளை வாங்கி விட்டதாக பிரசாந்த் கிஷோரின் ஜன்சுராஜ் கட்சியின் தேசிய தலைவர் உதய் சிங் குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து நேற்று (நவ.15) அவர் பேசியதாவது, “நிதிஷ் குமார் அரசாங்கம், பொதுப் பணத்தின் மூலம் மக்களின் வாக்குகளை வாங்க ரூ.40,000 கோடியை செலவிட்டது. மாநிலத்தில் உள்ள பெண்களின் வங்கிக் கணக்குகளுக்கு தலா ரூ.10,000 மாற்றப்பட்டது” என குற்றம்சாட்டியுள்ளார்.

தொடர்புடைய செய்தி