மோகன் ஜியின் "திரௌபதி-2" திரைப்பட ரிலீஸ் ஒத்திவைப்பு

பொங்கல் வெளியீடாக அறிவிக்கப்பட்ட ‘திரெளபதி-2' திரைப்படம், நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் பிறந்தநாளை முன்னிட்டு ஜனவரி 23ஆம் தேதி வெளியாகும் என தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. திரையரங்க உரிமையாளர்களின் கோரிக்கையை ஏற்று இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும், அதிக திரையரங்கில் படம் வெளியாவது என்பதே இந்த தள்ளிவைப்புக்கு காரணம் என இயக்குனர் மோகன் ஜி கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி